படித்ததில் மிகவும் வலித்தது ....!!!!
காதலர்களாக சுற்றி தெரிந்த வேளையில்
முதல் முதலாக ஒரு முத்தம்
கொடுத்த பொழுது அவள் சொன்னாள்
*ச்சீ அசிங்கம் என்று..
கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னாள்
*எப்ப பார்த்தாலும் இது தானா என்றாள்..
இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
சமையல் அறையில் யாரும் கவனிக்காத போது அவள் கழுத்துக்கு கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னாள்
*என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு..
சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன் அப்போது அவள்
சொன்னால்
*வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா..
கடைசியாக அவளை என் வீட்டு
வாசலில் ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டு உடுத்தி மாலையோடு படுக்கையில் கிடந்தவளை முத்தமிட்டேன்
***அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தாள்
*கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல்..
மனைவிய இறுதிவரை நேசியுங்கள்..
அவள் வழி துணையாக வந்தவள் அல்ல..,
அவள் வாழ்க்கை துணையாக வந்தவள்..!!

No comments:
Post a Comment