🏇
*முக்கிய அறிவிப்பு!!!*
*தமிழகத்தில் நாளை வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை 3 இணையதளங்களில் அறியலாம். நாளை காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in தளத்தில் முடிவை அறியலாம். பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.*

No comments:
Post a Comment