flipkart discount sale search here.

Tuesday, 1 August 2017

சாதித்தோம் என்று நினைக்காதே...

1) ❤😡❤😡❤😡பெற்றோர்களை
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!😡😡😡

2) ❤❤❤பணம் பணம் என்று
     அதன் பின்னால்
     செல்லாதே...
     வாழ்க்கை போய்  
     விடும்...
     வாழ்க்கையையும்
     ரசித்துக் கொண்டே
     போ...!!😡😡😡

3) ❤❤❤நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!😡😡😡

4) ❤❤❤நேர்மையாக
     இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை
     காப்பாற்றும். ..!!😡😡😡

5) ❤❤❤வாழ்வில் சின்ன சின்ன
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம்
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும் இதுவே
     முதல் காரணம்...!!😡😡😡

6)❤❤❤ உன் அம்மாவிற்காக
     ஒரு போதும்
     மனைவியை விட்டு
     கொடுக்காதே...
     அவள் உனக்காக
     அப்பா அம்மாவையே
     விட்டு வந்தவள்...!!
😡😡😡

7)❤❤❤ உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய்
     இரு...!!😡😡😡

8) ❤❤❤அடுத்தவர்களுக்கு தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத்தான்
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!😡😡😡

9) ❤❤❤உன் மனைவி
    உண்மையாக இருக்க
    வேண்டும் என்று, நீ
    நினைப்பது போல்...
    நீயும் உண் மனைவிக்கு
    உண்மையாய் இரு,
    எந்த பெண்ணையும்
    ஏறெடுத்து பார்க்காதே,
    அதுவே உன்
    மனைவிக்கு கொடுக்கும்
    மிகப்பெரிய பரிசு...!!😡😡😡

10)❤❤❤ஒருவன் துரோகி
      என்று தெரிந்து
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!😡😡😡

11)❤❤❤எல்லோரிடமும்
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!😡😡😡

12)❤❤❤நீ கோவிலுக்கு
      சென்று தான்
      புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
      சென்றதற்கு சமம்...!!😡😡😡

13)❤❤❤நிறை குறை இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!😡😡😡

14)❤❤❤எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!😡😡😡


15)❤❤❤அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை
      என்று நினைக்காதே...
      நம்மை விட
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள்
      என்பதை மனதில்
      கொள்...!!😡😡😡

16)❤❤❤பிறப்பிற்கும்
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும்
      இதுவே...!!

      வாழ்க வளமுடன்...!!!!

பிறர் பயன் பெற ஷேர் செயுங்கள்..

Gas சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.

Bharat Gas - Rs. 553

Indane Gas - Rs.406

HP Gas - Rs.581

மேலே குறிப்பிட்ட தொகை மட்டுமே ஒரு நுகர்வோரிடம் வசூலிக்க வேண்டிய தொகை.

இந்த தொகை டிஸ்ட்ரிபுயுட்டரின் இடத்திலிருந்து நம் வீடு வரையிலான டெலிவரி, அதை கையாளும் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதற்கான காப்பீடு, வரிகள், ஏஜன்சிக்கான கமிஷன் தொகை அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும்.

ஆனால் நீங்கள் இந்த
சிலிண்டர்களை எவ்வளவு கொடுத்து வாங்குகிறார்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

மேலே குறிப்பிட்ட தொகைக்கு மேல் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் யாருக்கு போகிறது என்பது கீழே உள்ள கணக்கீடை பார்த்தால் புரியும்.

உதாரணமாக 553 ரூபாய் கொடுக்க வேண்டிய சிலிண்டருக்கு, நீங்கள் 600 ரூபாய் கொடுத்து வாங்கினால் ரூபாய் 47 அதிகம் கொடுத்து வாங்குகிறீர்கள் .

ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 47, ஒரு நாளைக்கு ஒரு ஏஜன்சி குறைந்தது 1000 சிலிண்டர்களை டெலிவரி செய்வதாக வைத்துக்கொண்டால் , அந்த ஏஜன்சியின்
ஒருநாள் வருவாய் ரூபாய் 47000.

மாத வருவாய் ரூபாய் 1410000/-

ஆண்டு வருவாய் ரூபாய் 16920000/- .

நாம் ஒவ்வொரு நபரும் உபரியாக கொடுக்கும் தொகை ஒரு கோடிக்கு மேல்.
இனிமேல் சரியான தொகை கொடுத்து வாங்குவீர்.
இந்த விவரங்கள் அனைத்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் மன்ற கூட்டத்தில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியவை.

இது குறித்து புகார் தெரிவிக்க 1800224344 என்ற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது உங்கள் மாவட்ட வழங்கல் அதிகாரி
( DSO, TSO )
வட்ட வழங்கல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்.

பிறர் பயன் பெற ஷேர் செயுங்கள்..

சமூக அக்கறையுடன்

👌�👌�👌�👆🏼

அவரது இளமைக்கால வாழ்க்கை...

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக நாளிதழில் படிக்க நேரிட்டது....
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ...
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...

ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ...
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”

# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...

மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...

# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ...
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...3 விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...👌👇📢👊

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்
👉தந்தை
👉குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..

சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்

இனி உங்கள் கையில்....👌👆👊👊👊📢

இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர்...

ஒரு பெரிய மருத்துவமனை...
அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை.

இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர்.

ஒருவரின் படுக்கை சன்னல் அருகில்.

இன்னொருவருக்கு சன்னல் கிடையாது.

எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர

தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய்.

இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி.

நாளடைவில் இருவரும் நட்பாகிவிட்டனர்.

ஒருமுறை,
எலும்பு முறிவு நோயாளி சன்னல் ஓர நோயாளியிடம் சொன்னார்..
உனக்காவது பொழுது போக்காக, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன்.
இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

நண்பா..

சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி..
நடுவில் சிறு தீவு..
ஏரியில் படகுகள் மிதக்கின்றன..
ஏரிக்கரையில் அழகான பூங்கா..!
காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை..
அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது..
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன.
மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்..
மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை, தனிமை...

ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க...

அங்கே பெரிய சுவர்..!
வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி,
எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார் என்று....

அன்பு நண்பர்களே ..

தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு தன் நண்பனை சந்தோசமாக
வைத்திருப்பவனே நல்ல நண்பன்....

நட்புடன் உங்கள் நண்பன்...
👆👆👆👆
படித்தேன் பிடித்துப்போய்விட்டது..
அதனால் பகிர்கிறேன் உங்களுக்காக..

😊😊😊😊😊😊😊😊😊

கிழவனுக்கு வேர வேலையே இல்லை...

படித்ததில் மிகவும் வலித்தது ....!!!!

காதலர்களாக சுற்றி தெரிந்த வேளையில்
முதல் முதலாக ஒரு முத்தம்
கொடுத்த பொழுது அவள் சொன்னாள்
*ச்சீ அசிங்கம்  என்று..

கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக  இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னாள்
*எப்ப பார்த்தாலும் இது தானா என்றாள்..

இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
சமையல் அறையில் யாரும்  கவனிக்காத போது அவள் கழுத்துக்கு கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னாள்
*என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு..

சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன் அப்போது அவள்
சொன்னால்
*வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா..

கடைசியாக அவளை என் வீட்டு
வாசலில் ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டு உடுத்தி மாலையோடு படுக்கையில் கிடந்தவளை  முத்தமிட்டேன்

***அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தாள்
*கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல்..

மனைவிய இறுதிவரை நேசியுங்கள்..

அவள் வழி துணையாக வந்தவள் அல்ல..,
அவள் வாழ்க்கை துணையாக வந்தவள்..!!

வாரிசுச் சான்றிதழ்...

வாரிசுச் சான்றிதழ்
ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணப் பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ். ஒருவர் இறந்த பின் அவரின் சொத்துக்களைப் பிரச்சனை இல்லாமல் வாரிசுகள்  பகிர்ந்துகொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் மிகவும் அவசியம்.
வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?
நிதி நிறுவங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்பு தொகையைப் பெற கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்பு பெற எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசு பணியில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியின் பலன்கள் பெறுவதற்கும் பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது. மேலும், இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
இதை எப்படி பெறுவது?
சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ அதுதான் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கும். வாரிசுச்சான்றிதலுக்கான விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்ககளில் கிடைக்கும். வாரிசு சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் வாரிசுகள் யார் யார் அவர்களின் இருப்பிட சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலமாக விசாரணை நடத்திய பிறகு வட்டாசியரால் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும்.

மோட்டர் வாகனச் சட்டம்...

மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்
1. உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது / பிரிவு 180. ரூ.50 அபராதம்
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் பிரிவு 181. ரூ.500 அபராதம்
3. உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் பிரிவு 182(1). ரூ.500 அபராதம்
4. அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் பிரிவு 183(1) ரூ.400 அபராதம்
5. மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல். முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) பிரிவு 183(2).ரூ.300 அபராதம்
6. அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184. ரூ.1000 அபராதம் மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177.ரூ.100 அபராதம்
7. போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் பிரிவு 201 .ரூ.50 அபராதம்
8. மன நிலை, உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .பிரிவு 186. ரூ.200 அபராதம்
9. போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் பிரிவு 189. ரூ 500 அபராதம்
10. அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது பிரிவு 190(2) .ரூ.50 அபராதம்
11. அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் பிரிவு 190(2).ரூ.50 அபராதம் .
12. காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் பிரிவு 190 (2) .ரூ.50 அபராதம்
13. பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் பிரிவு 192. ரூ.500 அபராதம்
14. அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் பிரிவு 194.ரூ.100 அபராதம்
15. காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) பிரிவு 196 .ரூ.1000 அபராதம்
16. வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் பிரிவு 198 .ரூ.100 அபராதம்

கண்டங் கத்திரிப்பழம்...

*பழங்களின் பயன்கள்:-*

*1. மாதுளை -* மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

*2. நாரத்தம் பழம் -* நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

*3. முந்திரிப் பழம் -* கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

*4. கண்டங் கத்திரிப்பழம் -* கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

*5. தூதுளம் பழம் -* தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

*06. பலாப்பழம் -* பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

*07. இலந்தைப் பழம் -* பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

*08. திராட்சை -* உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

*09. பப்பாளிப் பழம் -* யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

*10. வாழைப்பழம் -* மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

*11. வில்வப் பழம் -* பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

*12. அரசம் பழம் -* விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

*13. சீமை அத்திப்பழம் -* மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

*14. பேரீச்சம் பழம் -* இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

*15. தர்பூசணிப் பழம் -* கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

*16. முலாம் பழம் -* மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

*17. விளாம்பழம் -* பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

*18. அன்னாசிப் பழம் -* குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

*19. தக்காளி -* இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

*20. எலுமிச்சம்பழம் -* எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

*21. கமலா -* இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

*22. கொய்யாப் பழம் -* கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

*23. களாப் பழம் -* களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

*24. நறுவிலிப் பழம் -* நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

*25. ஆல்பகோடாப் பழம் -* காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

Online books library...

*Complete package including links to download all the pdf books you will need in MBBS* :-

Anatomy:
1--> KLM for Gross Anatomy
2--> Snell's Anatomy
3--> BD Churassia
4--> RJ Last
5--> Grey's Anatomy
6--> Langman Embryology
7--> KLM for Embryology
8--> BD For General Anatomy
9--> Dissector
10--> Di Fore Histology
11--> Junqueira's Histology
12--> Netter Atlas of human Aantomy

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LYV9KQ3lxY29FY28

Physiology:-
1--> Guyton
2--> Ganong
3--> Sheerwood
4--> Sembulingam

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LdXlCSjdZM214dEE

Biochemistry:-
1--> Harper
2--> Lippincott
3--> Chatterjea
4--> Satyanarayan
5--> Stryer
6--> MRS Biochemistry

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0Ld0o3WnhCR2VEczg

Pathology:-
1--> Big Robins
2--> Medium Robins
3--> Pathoma
4--> Goljan
5--> Harsh Mohan Pathology
6--> Atlas of Histopathology
7--> Levinson
8--> MRS microbiology
9--> Microbiology by Jacquelyn G. Black
10--> Color Atlas of Microbiology
11--> Kaplan Pathology

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LYkRYdjFrTm5MR0U

Pharmacology:-
1--> Big Katzung
2--> Mini Katzung
3--> Kaplan Review
4--> Lippincott
5--> Pocket Katzung
6--> Rang and Dale's Pharmacology
7--> Atlas of Pharmacology

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LMkE1UUVRZGwtTlU


Forensic Medicine:-
1--> Simpson's Forensics
2--> Krishan's Forensics
3--> Atlas of Autopsy
4--> Atlas of Forensic Medicine

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LQXVwOGoyWnFSV2s


Ophthalmology:-
1--> Jogi
2--> Jatoi
3--> Parson's Textbook of Eye
4--> Kanski
5--> AK Khurana
6--> Atlas of ophthalmology

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LOHc5WVZMdkJjX2M


Otorhinolaryngology:-
1--> Dhingra
2--> Logans Turner
3--> Color Atlas of Otorhinolaryngology
4--> Maqbool's Text Book of ENT
5--> Clinical Methods in ENT by PT Wakode
6--> ENT at a Glance

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LaDY2a0lFNDlfTGc


Community Medicine:-
1--> Monica's Text Book Community Medicine
2--> Mahajan And Gupta Text Book of Community Medicine
3--> Bancroft's Text Book of Community Medicine

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0Lc1RCMml2NjhFNjA


Medicine:-
1--> Churchill's Pocketbook of DD
2--> MTB Step 2 Ck
3--> Davidson Essentials
4--> Davidson Principals and practice
5--> Harrison's Internal Medicine
6--> Internal Medicine USMLE Nuggets
7--> Internal Medicine on call bt LANGE
8--> Oxfords Specialties

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LeEFJNG5TMlc4eWc


Surgery:-
1--> Bailey_love short practice of Surgery
2--> Churchill's pocketbook of Surgery
3--> Deja Review of surgery
4--> Farquharson's Textbook of Operative General Surgery
5--> Hamilton Bailey’s Physical Signs
6--> Oxford Handbook of Clinical Surgery
7--> Schwartz's Principles of Surgery
8--> Macleod's Clinical Examination
9--> Macleod's Clinical Diagnosis

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LRFpFSG5hZ1pVWkE


Obstetrics & Gynecology:-
1--> Case Discussions in Obstetrics and Gynecology
2--> Deja Review of Obstetrics Gynecology
3--> Obstetrics by Ten Teachers
4--> Gynaecology illustrated
5--> Gynaecology by Ten Teachers

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LMU1LRjFDa1FrbjA


Pediatrics:-
1--> Nelson Essentials of Pediatrics[
2--> Nelson Complete
3--> Pediatrics Review

Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LUkdTQkVuNV92Yzg


1st Professional Books--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0Lay1HT1d5Yks5V0U

2nd Professional Books--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LemtmYXpYMGlydVk

3rd Professional Books--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LWmlCSHBpUFpPZU0

4th Professional Books--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LbnJvUzk3NHRhWWc


One Link For All eBooks--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LQW5tbWEtUmJJY0k

இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது...!

இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது...!

👉 தமிழகத்தில் பல லட்சம் மக்கள் ரேஷன் கார்டை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். உயர்ந்தவர், தாழ்ந்தவர் இன்றி ஏழை, பணக்காரன் என பாகுபாடு இன்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில குடும்பங்களில் ரேஷன் கார்டு மூலம் கொடுக்கப்படும் பொருட்களால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் செல்கின்றது.

👉 மக்களின் மத்தியில் ரேஷன் கார்டின் மதிப்பு இன்றியமையாததாக இருக்கின்றது. ரேஷன் கார்டை பெற மக்கள் வரிசையில் நின்று காத்துக் கொண்டு இருக்கின்றனர். ரேஷன் கார்டின் அத்தியாவசியம் இவ்வாறு இருக்க, தமிழக அரசு ஒரு புதிய விதிமுறையை வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

👉 தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ரேஷன் பொருட்களும், ரேஷன் கார்டுகளும் யார் யாருக்கெல்லாம் கிடையாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது :

👉 ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

👉 மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

👉 ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குடும்பத்துக்கும் ரேஷன் பொருள் கிடையாது என்று அறிவித்துள்ளது.

👉 வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது.

👉 தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது.

👉 பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கும்,

👉 நான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்களுக்கும் (ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வாதாரத்துக்கு வைத்துள்ள குடும்பத்தினர் நீங்கலாக)

👉 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தாலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் :

👉 அந்தியோஜனா அன்னயோஜனா திட்டம், அன்னபு ர்ணா ஆகிய திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

👉 வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், மாற்றுத் திறனாளியை குடும்பத் தலைவராக கொண்டவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

👉 குடிசைவாசிகள், குப்பை சேகரிப்பாளர்கள், வீடில்லாதவர்கள் ஆகியோருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

👉 விவசாய தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இந்த விதிகள் உடனடியாக தமிழகத்துக்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் அறிவித்திருக்கிறார். விரைவிலேயே இதை தமிழக அரசு அமல்படுத்தும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.