flipkart discount sale search here.

Tuesday, 31 October 2017

அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்!

12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...

: 🌾🌾🌾
சர்க்கரை நோய் பூரண குணம் !!!
.

ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.

💎💎💎💎💎💎💎

ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

#77 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 187 பகச்சொல்லிக் கேளிர்ப் | Dhinam O...

#181 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Aynthu Ponmozhigal

Monday, 30 October 2017

#சென்னையில் வசிக்கும் தோழமைகளின் #கவனத்திற்க்கு...

#சென்னையில் வசிக்கும்
தோழமைகளின் #கவனத்திற்க்கு...

சென்னையில் இன்னும் நாலைந்து நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
இதனால் உங்களால் முடிந்த அளவு இந்த கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...

மழையினால் மின்தடை ஏற்படலாம், தண்ணீர் கிடைக்காமல் போகலாம். எனவே, வாய்ப்பு அல்லது நேரம் இருக்கும்போது கீழ்க்கண்டவற்றை செய்வது நல்லது.

 பிஸ்கட், பால் அல்லது பால் பவுடர், அவசர மாத்திரைகள், தண்ணீர் கேன், பேட்டரி செல்கள், மெழுகுவர்த்தி, ரெடிமிக்ஸ் உணவு வகைகள், காய்கறிகள் போன்ற பொருட்களை போதுமான அளவுக்கு (மட்டும்) வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

 செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள். பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

மின்தடை இருக்கும்போது யுபிஎஸ் அல்லது இன்வர்ட்டரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.
அத்தியாவசியமான பணி இருந்தாலொழிய மழைநீரில் நடக்காதீர்கள்.

தரைத்தளத்தில் வசிப்பவர்கள் மேடான இடத்திற்கு நகர வேண்டிய தேவை வரக்கூடும் என்பதால், முன்னரே அதற்கான இடங்களை அறிந்து வைத்திருங்கள்.

குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்.

குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்.

 ரயில், பஸ் என முக்கியப் போக்குவரத்து வசதிகள் தடைபடும் என்பதால் சென்னை தொடர்பற்ற தீவாகும் சாத்தியங்கள் உண்டு.
ஆடம்பரங்களைத் தவிர்த்திடுங்கள்.

உதவும் வாய்ப்பு உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இயன்ற அளவுக்கு உதவுங்கள்.

கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனிக்கவும் - வேகமாக ஓடும் வெள்ள நீர் அரை அடி உயரம் இருந்தாலும் போதும், உங்கள் வாகனத்தை இழுத்துச்செல்லப் போதுமானது. எச்சரிக்கையாக இருங்கள்.

#சாதி_மதம்_இனம்_மொழிகளை கடந்து
உங்களிடம் இருப்பதை கொண்டு
#இருப்பவர்கள்_இல்லாதோர்க்கும்
#இயலாதோர்க்கும் உதவி செய்வோமாக...

#76 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 64 அமிழ்தினும் ஆற்ற | Dhinam Oru Thi...

#180 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Aynthu Ponmozhigal

சர்வதேச அரசியல், சிந்தியுங்கள்!

*சர்வதேச அரசியல், சிந்தியுங்கள்

* நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்தால் அது மத வெறி ஆனால், கழுத்தில் சிலுவை, தலையில் குல்லா அணிந்தால் அது மத சார்பின்மை.

* ஜல்லி கட்டு விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றன ஆனால், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளில் கொல்லப் படும்போது ஆடுகளும் ஒட்டகங்களும் போற்றப் படுகின்றன.

* ஒரு இந்து தாய்மண்ணை வணங்கி 'வந்தே மாதரம்' சொன்னால், அவன் மத வெறியன் ஆனால், ஒரு முஸ்லிம் தமிழ் தாய் வாழ்த்து பாடாவிட்டாலும் அவன் தமிழன்.

* மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனிதமானது.

* மத உணர்வுகளை புன்படுதுகிறோம் என்று தெரிந்தும் பலமுறை 'கலை' என்றபெயரில் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக எம் எப் ஹுசைன் வரைந்ததை எச்சரித்தால், அது மத வெறி ஆனால், முகமதுவைக் கேவலப் படுத்தியதாகக் கூறி கேரளாவில் இஸ்லாமிய மத வெறியர்கள் கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டினால், அது மதச் சார்பின்மை.

* விழிப்புணர்வின்றி மதம் மாறி சென்றவர்களை தாய் மதத்திற்கு திரும்ப அழைத்தால் அது மத வெறி ஆனால், 100கோடி இந்துக்களை 15 நிமிடங்களில் 25 கோடி முஸ்லிம்கள் கொல்வார்கள் என்று ஒவேசி பேசினால் அது மதசார்பின்மை.

* கோவில்களில் சமஸ்க்ரிதத்தில்மந்திரம் ஓதினால் அது பார்பனீயம் ஆனால், ஒரு நாளில் ஐந்து முறை அரபிக்கில் அல்லாஹ்வை நோக்கிக் கூவினால் அது திராவிடம்.

* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ராமனின் பிறந்த இடமான அயோத்யாவில், 500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாட்டிற்குள் நுழைந்த வந்தேறி இஸ்லாமியன்,(ராமர் கோயிலை இடித்து) பாபர் கட்டிவைத்த மசூதியை இடித்தால், அதுஇந்துக்களின் மத வெறி ஆனால், அந்த இஸ்லாம் தோன்றிய 'உலகமேஉற்று நோக்கிக் கொண்டிருக்கும் 'சவுதி அரேபியாவில் மற்ற மதங்களுக்கு (நாத்திகம் உள்பட) 100% தடை போடுவது 'அமைதி மார்கத்தின்' அன்பு வழி.

* பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் கொல்லப் படுவதை எதிர்த்து போராடினால் அது மத வெறி ஆனால், பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப் படுவதை எதிர்த்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதுமத சார்பின்மை.

* எங்கோ ஒரு ஹிந்து கோவிலில் பெண்கள்நுழைய தடை இருந்தால், அது ஹிந்து மதம் பெண்களை அடிமைப் படுத்தும் செயல். நாட்டில் உள்ள லட்சக் கணக்கான மசூதிகளில் ஒன்றில் கூட பெண்களை அனுமதிக்காமல் இருப்பது தெரிந்தும் நவ துவாரங்களை மூடிக் கொண்டிருப்பது மத சார்பின்மை.

* வருடத்திற்கு ஒரு முறை நிகழும் பட்டாசு வெடிகளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் சமூகத்திற்கு எதிரானது ஆனால் பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கிலும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது லட்சக் கணக்கில் கொடூரமாக கொல்லப் பட்டால் அவை சமூக ஒற்றுமையின் அடையாளங்கள்.

* அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கும் பொது சிவில் சட்டம் வேண்டுமென்று சொல்பவன் மத வெறி பிடித்தவன் ஆனால், நாட்டை சீரழிக்கும் தனி சிவில் சட்டம் வைத்துக் கொண்டு அராஜகம் செய்பவன் மத சார்பற்றவன்.

இவை அனைத்தும் ஆணித்தரமான உண்மைகள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஒரு மத வெறி மனிதர். ஆனால், இவைகளை படித்தும், படிக்காதது போல் இருந்துவிட்டால்நீங்கள் மத சார்பற்ற மனிதர்...

*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

*நன்றி : தேசபக்தர்கள்*

Sunday, 29 October 2017

#75 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1330 ஊடுதல் காமத்திற்கு | Dhinam Oru...

#179 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Aynthu Ponmozhigal

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். . .

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். . .

தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.

👉 *முடியவும் முடியாது.*

*கன்னடா*------முடியாது.

*தெலுங்கு*----- முடியாது.

*மலையாளம்*------முடியாது.

*ஏனைய மொழிகள்*----முடியாது.

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.

ஆனால் . . .

தமிழில்.....

👇
👇

தமிழ்,
தமிழ்ச்செல்வி,
தமிழ்ச்செல்வன்,
தமிழரசன்,
தமிழ்க்கதிர்,
தமிழ்க்கனல்,
தமிழ்க்கிழான்,
தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி,
தமிழ்மாறன்,
தமிழ்முடி,
தமிழ்வென்றி,
தமிழ்மல்லன்,
தமிழ்வேலன்,
தமிழ்த்தென்றல்,
தமிழழகன்,
தமிழ்த்தும்பி,
தமிழ்த்தம்பி,
தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல்,
தமிழ்மறை,
தமிழ்மறையான்,
தமிழ்நாவன்,
தமிழ்நாடன்,
தமிழ்நிலவன்,
தமிழ்நெஞ்சன்,
தமிழ்நேயன்,
தமிழ்ப்பித்தன்,
தமிழ்வண்ணன்,
தமிழ்ப்புனல்,
தமிழ்எழிலன்,
தமிழ்நம்பி,
தமிழ்த்தேவன்,
தமிழ்மகன்,
தமிழ்முதல்வன்,
தமிழ்முகிலன்,
தமிழ் வேந்தன்,
தமிழ் கொடி.

என்று தமிழோடு...
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!!!

தமிழன் மட்டுமே,
தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!!

அனைவருக்கும் பகிருங்கள் .

*​தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...​*

 பெத்தவங்கள ஏன் ..............???

*"அம்மா"*

*"அப்பா"* ன்னு கூப்பிட்றோம்..!!

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

*அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?*

*அ – உயிரெழுத்து.*

*ம் – மெய்யெழுத்து.*

*மா – உயிர் மெய்யெழுத்து.*

*அ – உயிரெழுத்து.*

*ப் – மெய்யெழுத்து.*

*பா – உயிர் மெய்யெழுத்து.*

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய்
(கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .

இந்த *உயிரும் , மெய்யும்* கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

*எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.*

*நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!*

*_"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்..."_*

*படித்தேன் பிடித்தது பகிர்கிறேன்*

Saturday, 28 October 2017

#74 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 400 கேடில் விழுச்செல்வம் | Dhinam Or...

#178 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Aynthu Ponmozhigal

தயவு செய்து படியுங்கள் ‘ஓட்டலில் சாப்பிடாதீங்க’

தயவு செய்து
படியுங்கள்
‘ஓட்டலில்
சாப்பிடாதீங்க’
ஒரு முன்னாள்
ஓட்டல் உரிமையாளர் தனது
தொழில் ரகசியங்கள்(!) பற்றி
முகநூலில் எழுதியிருக்கிறார்.
அதிர்ச்சி
ரகம் தான் இவரது முகநூல்
ஸ்டேட்டஸும்.
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
1.
ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்
வைத்திருக்கும்
நாங்கள்
அன்று வாங்கிய
சிக்கனை
மட்டுமே உபயோகப்படுத்து
இல்லை.
2 அல்லது
3 நாட்களுக்கு
முன் வாங்கிய
சிக்கனைத் தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம்.
அதை
வினிகரில்
கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை.
2.
சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக
உள்ள சிக்கனை
சிவப்பாக மாற்ற
ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம்.
ஆனால்,
அது தடை
செய்யப்பட்ட பொருள். அந்த
ஆரஞ்சு பவுடரை
உங்கள்
கையில் கொட்டி
திருப்பி
கை கழுவினால்
கூட அந்த
சிவப்பு சாயம்
உங்கள் கையில்
2 நாட்களுக்கு
இருக்கும்.
3.
சோயா சாஸ்...
விலை அதிகமாக இருப்பதால்
இதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை.
மாறாகத்
தண்ணீரோ அல்லது
ஒரு வாரத்துக்கு
முன்னர் உபயோகப்படுத்திய எண்ணெயோ
கலந்து செய்கிறோம்.
4.
எந்த
ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும்
சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம்.
5.
ஃப்ரைடு ரைஸ்
செய்யும் போது
சட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக
அதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம்.
6.
இன்னொன்று
சொன்னால் நம்ப மாட்டீர்கள்...
ஃப்ரைடு ரைஸ் செய்யும்
சட்டியை நாங்கள்
ஒரு வாரத்துக்குக்
கழுவ மாட்டோம்.
கழுவி எண்ணெய்
பசை போய்விட்டால் அடுத்த நாள்
எங்களுக்கு
அதிக கேஸ் வேஸ்ட்டாகிவிடும்.
7.
மோனோசோடியம் க்ளூட்டமேட்...
இதை அதிகமாக பயன்படுத்துகிறோம்.
உடலுக்குக் கேடு உண்டாக்கும்
பொருள்
என்று பலரும் சொல்கிறார்கள்.
இதைத் தொட்டு
நாக்கில் வைத்தால்
அந்த இடம்
மரத்து விடும்.
சோதித்துப் பாருங்கள்.
8.
மிளகுத் தூளில் வெண்மை
நிறத்துக்காக
கோல மாவு
கலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான்
நாங்கள் உபயோகப்படுத்துகிறோம்.
9.
காலாவதியான
தக்காளி சாஸ்
விலை கம்மியாகக் கிடைப்பதால்
அதையே உபயோகப்படுத்துகிறோம்.
10.
சில்லி சாஸ்...
அதை அருகில்
சென்று முகர்ந்து பார்த்தால்
முகம் சுளிக்கிற அளவுக்கு
கெட்ட வாடை
அடிக்கும்.
எல்லாம் மசாலா மணத்தில் மறந்து போய்விடும்.
5 நிமிடத்தில்
8 பிளேட்
தயாராகிவிடும்.
ஒரு பிளேட்
50 ரூபாய்
என்றால் கூட
400 ரூபாய் சம்பாதித்துவிடுவோம்.
இந்த
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்
சாப்பிட்டு
என் உடலும் கெட்டுவிட்டது.
மற்றவர்களின்
உடல் நலனையும் கெடுக்கும்
இந்த வேலை
வேண்டாம்
என என் மனசாட்சி உறுத்தியதால்,
அதை மூடிவிட்டு
12000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக
வேறு வேலைக்குச் செல்கிறேன்!-
தினேஷ்
(ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்)
👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻
தயவுசெய்து இந்த செய்தியை அதிகமாக பகிருங்கள்!

Wednesday, 11 October 2017

இனிமேல்....பசங்கள..அண்ணா....அண்ணா...நு .. கூப்படாதீங்க...

பொண்ணுங்க யாரும்....இனிமேல்....பசங்கள..அண்ணா....அண்ணா...நு .. கூப்படாதீங்க...உங்க நல்லதுக்குதா....சொல்லுறோம் கேளுங்க....ஏன்னா?????????????..ராஜா ராணி படத்துல...நஸ்ரியா...ஆர்யாவ..Brother....Brother...நு கூப்புடுவாங்க....ஆனா என்னாசு?????? ... பாவம் நஸ்ரியா குலோஸ்....😁😁😳😳😜.......அடுத்து தர்மதுரை படத்துல.... ஐஸ்வர்யா ராஜேஷ்.....விஜய் சேதுபதிய அண்ணா....அண்ணா..நு....கூப்புடுவாங்க....ஆனா என்னாசு????....ஐஸ்வர்யா ராஜேஷ்...குலோஸ்...😳😂😜    அதனால இனிமேல் எந்த பசங்களையும் அண்ணா..நு...சொல்லாதீங்க...😂😂 ....மீறி சொன்னால்..????  நீங்களும்..குலோஸ்..🙄😨😱😤  ...... கொய்யால..                சாவு தான்.. சங்குதான்....               பசங்க சாபம் உங்கள சும்மா விடாது😡...  👉😉😉😉👊👊👊👊👊🐒🐒🐒
பஸ்-க்கு . பின்...
             
                 ஒடின்னால்😜 
                 
           10ரூபா   ....    சேவ்😋           
                 பண்ணலாம்

ஆட்டோ  🤗  பின்னால் ....

                    ஒடின்னால்


        50 -ரூபா  சேவ்

               பண்ணலாம்.........


but 💃🏻💃🏻💃🏻......
         
               ஒரு

பொண்ணு .... பிண்ணாடி ...... ஒடின்னால்........


😌😌😌 தாடி . கூட  சேவ் .... பன்ன  முடியா...து


இன்றைய  இளைஞர் க்கு .... தத்துவம் 😀😀😀😀😀😀😀😀


ஒரு ரூம்ல ஐந்து பேர் சேந்து இருந்தானுங்க....
அவங்க பெயர்

1.🤓பைத்தியம்
2.😇முட்டாள்
3.🤔மூளை
4.🤕யாரோ
5.😷எவனோ

🛡ஒரு நாள் யாரோக்கும் எவனோக்கும் சண்டை...

🚽🚿மூளை பாத்ரூம் போயிருந்தான்...

சண்டைல எவனோ செத்துட்டான்.⚔👊

உடனே பைத்தியம் போலீஸுக்கு போன் போட்டு..📞

🤓பைத்தியம்: சார்.. யாரோ, எவனோவ கொன்னுட்டான் சார்.!!!🗡🔪

🔫போலீஸ்: (கடுப்பாகி) ஹும்.. பைத்தியமாடா நீ...!?!?😁

🤓பைத்தியம்: ஹிஹி ஆமா சார்..😄

🔫போலீஸ்: மூளையில்ல.. ராஸ்கல்..😡

🤓பைத்தியம்: அவன் பாத்ரூம்ல இருக்கான் சார்..🚿

🔫போலீஸ்: முட்டாள்.. முட்டாள்..😇

🤓பைத்தியம்: சார், முட்டாள் உக்காந்து whatsapp ல இதை படிக்குறாப்புல்ல சார்... ♿🗯

தனியா சிரிக்காமல் பிறருக்கும் Forward பண்ணுங்க...

😆😆😆😆😆😆😆

Tuesday, 10 October 2017

#கோபத்தை அடக்க சுலபமான வழிகள்...!

#கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!

Saturday, 7 October 2017

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை....

: *வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*👇👇👇
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
*உன் குழந்தைகளை பேணு......*
*அவர்களிடம் அன்பாய் இரு.......*
*அவ்வப்போது பரிசுகள் அளி......*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
*அடிமையாகவும் ஆகாதே.........*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்......*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*
நான்கு நபர்களை புறக்கணி*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
🙋🏻‍♂பொறுமை
🙋🏻‍♂சாந்த குணம்
🙋🏻‍♂அறிவு
🙋🏻‍♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
👳🏻தந்தை
💆🏼தாய்
👷🏻சகோதரன்
🙅🏻சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
👎🏽உணவு
👎🏽தூக்கம்
👎🏽சோம்பல்
👎🏽பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
🏃🏻துக்கம்
🏃🏻கவலை
🏃🏻இயலாமை
🏃🏻கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘☘☘☘☘☘☘☘☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....

தன்னம்பிக்கையை மட்டும் இழந்தே விடாதீர்கள்.

ஒரு விவசாயியின்  கிணறில் "பசு " ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!

பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் கடும் தோல்வியில் முடிந்தன ..!

பாவப்பட்டு இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?

அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்ணை போட்டு மூடி விடுவதாக ..
பசுவின் மீது மண்ணை போட்டனர்.

பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.

விவசாயிகள் மண்ணை அதன் மீது போட போட பசு உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது.
.
"மற்றவர்கள் உங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு சூழ்ச்சியாக ஏளனம், நையாண்டி, பழி சுமத்தல் ,சேறு பூசுதல்  என்று பல மாறுபட்ட கோணங்களில் வருவார்கள்'.

நீங்கள் அவற்றை அடித்தளமாக வைத்து உண்மையை நிலைநாட்ட விடாமல் முன்னேறி வாருங்கள் இந்த பாதிக்கப்பட்ட பசுவை போல.

எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்தே விடாதீர்கள்.

Thursday, 5 October 2017

நடிகர் Simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு..

1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
"நாய்கிட்டதான் கேக்கணும் "
"அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"😋😋

2) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
"அப்புறம்"
அப்புறம் என்ன........
காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!😊😊

3) "சார், என்ன இது ?"
"கொஸ்டீன் பேப்பர்"
"சார், இது என்ன?"
"ஆன்சர் பேப்பர்"
"என்ன ஒரு அக்கிரமம் சார்,
கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,
ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!😃😄

4) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"😪😰

5)""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
"கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"😊🙃

6) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
"அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"😅😂

7) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே"
"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"😄😄
 😆😀😝😜😂😁😄😂

சிரிcha போChe..... 
No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!

 😂😂😂😂😂😂😂😂

No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

😂😂😂😂😂😂😂😆😆

No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

😂😂😂😂😂😂😂😂😂

No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...

😂😂😂😂😂😂😂😂

No : 5

நடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே

😂😂😂😂😂😂😂

No : 6

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..

😂😂😂😂😂😂😂😂

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!"

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

No: 8

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *😂😂😂😂😂😂😂😂
Share with ur frnds!

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி  எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
 இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
 பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
 குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

*இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?*

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு ச

ேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்

Wednesday, 4 October 2017

Old vs New...

பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,
பழைய படத்த ரீமேக் பண்றாங்க,
அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?
அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.
அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.
ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.

*பழசு:* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!!

*புதுசு:* பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்..😃
*பழசு:* இளங்கன்று பயமறியாது..!!

*புதுசு:* புது பேட்டரி சார்ஜ் இறங்காது..😃
*********
*பழசு:* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..!!

*புதுசு:* சீனா  செட்டு கதறடிக்கும்..😃
*********
*பழசு:* தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு

*புதுசு:* தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு..😃

*பழசு:* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!

*புதுசு:* செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்..😃
*******
*பழசு:* ஆறிலும் சாவு... நூறிலும் சாவு..!!

*புதுசு:* ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்..😃
********
*பழசு:* நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!

*புதுசு:* நெட்வொர்க்காரனை திருத்த முடியாது..😃

*பழசு:* குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!

*புதுசு:* கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..😃
********
*பழசு:* வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!

*புதுசு:* செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு..😃
********
*பழசு:* கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது..!!

*புதுசு:* பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது..😃

*பழசு:* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..!!

*புதுசு:* வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்..😃
*******
*பழசு:* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!!

*புதுசு:* வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்..😃
********
*பழசு:* குரைக்கிற நாய் கடிக்காது!!

*புதுசு:* சீனா  போன் உழைக்காது..😃

*பழசு:* யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்

*புதுசு:* ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்..😃
*******
*பழசு:* ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது..!!

*புதுசு:* டவர் கிடைக்கும் வரை டைம் காத்திருக்காது..😃
******
*பழசு:* ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!

*புதுசு:* கேமரா இல்லாமல் போனை வாங்காதே..😃
********

*பழசு:* கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை..!!

*புதுசு:* கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை.😃
**********

*பழசு:* தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!!

*புதுசு:* போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..😃
********

*பழசு:* பேராசை பெருநஷ்டம்..!!

*புதுசு:* பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்..😃👌👌👌⬆