பொண்ணுங்க யாரும்....இனிமேல்....பசங்கள..அண்ணா....அண்ணா...நு .. கூப்படாதீங்க...உங்க நல்லதுக்குதா....சொல்லுறோம் கேளுங்க....ஏன்னா?????????????..ராஜா ராணி படத்துல...நஸ்ரியா...ஆர்யாவ..Brother....Brother...நு கூப்புடுவாங்க....ஆனா என்னாசு?????? ... பாவம் நஸ்ரியா குலோஸ்....😁😁😳😳😜.......அடுத்து தர்மதுரை படத்துல.... ஐஸ்வர்யா ராஜேஷ்.....விஜய் சேதுபதிய அண்ணா....அண்ணா..நு....கூப்புடுவாங்க....ஆனா என்னாசு????....ஐஸ்வர்யா ராஜேஷ்...குலோஸ்...😳😂😜 அதனால இனிமேல் எந்த பசங்களையும் அண்ணா..நு...சொல்லாதீங்க...😂😂 ....மீறி சொன்னால்..???? நீங்களும்..குலோஸ்..🙄😨😱😤 ...... கொய்யால.. சாவு தான்.. சங்குதான்.... பசங்க சாபம் உங்கள சும்மா விடாது😡... 👉😉😉😉👊👊👊👊👊🐒🐒🐒
பஸ்-க்கு . பின்...
ஒடின்னால்😜
10ரூபா .... சேவ்😋
பண்ணலாம்
ஆட்டோ 🤗 பின்னால் ....
ஒடின்னால்
50 -ரூபா சேவ்
பண்ணலாம்.........
but 💃🏻💃🏻💃🏻......
ஒரு
பொண்ணு .... பிண்ணாடி ...... ஒடின்னால்........
😌😌😌 தாடி . கூட சேவ் .... பன்ன முடியா...து
இன்றைய இளைஞர் க்கு .... தத்துவம் 😀😀😀😀😀😀😀😀
ஒரு ரூம்ல ஐந்து பேர் சேந்து இருந்தானுங்க....
அவங்க பெயர்
1.🤓பைத்தியம்
2.😇முட்டாள்
3.🤔மூளை
4.🤕யாரோ
5.😷எவனோ
🛡ஒரு நாள் யாரோக்கும் எவனோக்கும் சண்டை...
🚽🚿மூளை பாத்ரூம் போயிருந்தான்...
சண்டைல எவனோ செத்துட்டான்.⚔👊
உடனே பைத்தியம் போலீஸுக்கு போன் போட்டு..📞
🤓பைத்தியம்: சார்.. யாரோ, எவனோவ கொன்னுட்டான் சார்.!!!🗡🔪
🔫போலீஸ்: (கடுப்பாகி) ஹும்.. பைத்தியமாடா நீ...!?!?😁
🤓பைத்தியம்: ஹிஹி ஆமா சார்..😄
🔫போலீஸ்: மூளையில்ல.. ராஸ்கல்..😡
🤓பைத்தியம்: அவன் பாத்ரூம்ல இருக்கான் சார்..🚿
🔫போலீஸ்: முட்டாள்.. முட்டாள்..😇
🤓பைத்தியம்: சார், முட்டாள் உக்காந்து whatsapp ல இதை படிக்குறாப்புல்ல சார்... ♿🗯
தனியா சிரிக்காமல் பிறருக்கும் Forward பண்ணுங்க...
😆😆😆😆😆😆😆

No comments:
Post a Comment