flipkart discount sale search here.

Monday, 24 September 2018

#405 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 143 விளிந்தாரின் வேறல்லர் | Daily o...

கள்ளச்சிரிப்பு என்றார்கள்...!

*😃முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்😃*
😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்😂
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

☺கோபங் கொண்டேன்☺
☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.☺
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

👨அதிகம் பேசாமலிருந்தேன்,
👨" ஊமையன்" என்றார்கள்.👨
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

❤சளசளவென்று பேசினேன்...!!❤
❤" ஓட்டவாய் " என்றார்கள்.❤
⚘⚘⚘⚘⚘⚘⚘

💙புதிய தகவல்களை பரிமாறினேன்💙
💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.💙
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,💚
💚" ஜால்ரா " என்றார்கள்.💚
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💖எல்லா செயல்களிலும்
முன் நின்று செய்தேன்....!!💖
💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.💖
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்,💛
💛" நடிப்பு" என்றார்கள்.💛
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁
🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.🍁
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

🌻வணங்குவதை நிறுத்தினேன்,🌻
 🌻"தலைக்கனம்" என்றார்கள்.🌻
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

🌺ஆலோசனை வழங்கினேன்,🌺
🌺" படிச்ச திமிர்" என்றார்கள்.🌺
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💓சுயமாக முடிவெடுத்தேன்,💓
💓" அதிபுத்திசாலி "
என்றார்கள்.💓
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

😥நான் கண்ணீர் விட்டு அழுததால்,😥
 😥"வேஷக்காரன்" என்றார்கள்.😥
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💕நான் சிரித்த போதெல்லாம்,💕
 💕மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்💕
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💚எதிர்கேள்வி கேட்டால்,💚
💚வில்லங்கம் என்றார்கள்💚
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💖ஒதுங்கி இருந்தால்,💖
💖"பயந்தாங்கொள்ளி " என்றார்கள்.💖
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💛உரிமைக்குப் போராடினால்,💛
 💛"கலகக்காரன் " என்றார்கள்.💛
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

❤எதற்கும் கலங்காமல் இருந்தால்,❤
❤"கல் நெஞ்சன்" என்றார்கள்.❤
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

🌻"நாலு பேர் என்ன நினைப்பார்கள்🌻.....?

"🌺நாலுபேர் என்ன பேசுவார்கள்🌺......?"
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

✡யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்.✡..!!

🌷தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.🌷......!!
🌷🌷🌷🌷🌷🌷🌷

💣அந்த நாலு பேரை கழற்றி விட்டு.......,💣

🔔என்னை அணிந்துக் கொண்டேன்🔔.
🌷🌷🌷🌷🌷🌷🌷

💖துலங்கத் துவங்கியது
எனக்கான வாழ்வின் துளிர்...💖

❤வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக

❤குறிப்பாக
           ❤மிக  நிம்மதியாக.❤

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Saturday, 22 September 2018

இது விவசாயின் கண்ணீர் 😭😭😭😭😭 மட்டும் அல்ல உயிர்...

🌴மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது,

🌴விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,

🌴எதிர் காலத்தில் எதை உண்ணுமோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,

🌴திருமணத்தில் நான் விளைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,

🌴மணமேடைக்கு மண்கரை படித்த என்னை வேண்டாம் என்றார்கள்,

🌴எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்
திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்,

இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்...😭😭😭

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!

விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!

இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!

இப்படிக்கு:  விவசாயி மகன்.

🌳விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்

படித்து வருந்தியது!!!
🌳🤝🤝🤝💪💪💪🙏🙏🙏🙏🙏🙏

இந்த பதிவை அலச்சிய படுத்தாதீர்

இது விவசாயின் கண்ணீர் 😭😭😭😭😭 மட்டும் அல்ல உயிர் ☘

Thursday, 13 September 2018

#394 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 118 சமன்செய்து சீர்தூக்குங் | Daily...

ஆன்மீக முதிர்ச்சி என்றால் என்ன?

ஆன்மீக முதிர்ச்சி என்றால் என்ன?
**************************************

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

10. மன அமைதியை அடைதல்.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.
**அடியேன்**
**ஈசன் அடி தேடி**
ஆலவாயர் அருட்பணி மன்றம்.. மதுரை

Sunday, 9 September 2018

தேவை ஏற்படாத போது மருத்துவ காப்பீட்டை எடுத்துவிட்டால்..


""தேவை ஏற்படாத  போது மருத்துவ காப்பீட்டை  எடுத்துவிட்டால் அதை தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.ஏனென்றால் அது அவசரத்தேவையின் போது வழங்கப்படுவதில்லை. ""

இலவச வீட்டில்... இலவச அரிசி வாங்கி...

இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு
இலவச மின்விசிறியப் போட்டு
இலவச TV-யப் பாத்துக்கிட்டு

நோய் வந்தா

இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று
இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபா வாங்கி கலியாணம் பண்ணி
இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று
இலவச சத்துணவுடன்
இலவச கல்வியும் நல்கி
இலவச புத்தகம்
இலவச சைக்கிள்
இலவச செருப்பு
இலவச சைக்கிள்
இலவச லேப்டாப்
இலவச பேருந்து பாசுடன்
இலவச முதியோர் பென்சன் கிடைக்கும் போது எனக்கு எதுக்கப்பா வேலை?

"மக்களாகிய நாம் சிந்திக்கக் கூடாது."
PETROL PRICES AROUND D WORLD
Pakistan.         ₹ 26.00
Bangladesh     ₹ 22.00
Cuba               ₹ 19.00
Italy.                ₹ 14.00
Nepal.             ₹ 34.00
Burma.            ₹ 30.00
Afghanistan.    ₹ 36.00
Sri Lanka.        ₹ 34.00
INDIA.              ₹82.80

How it comes to this......
Basic Cost per 1litre. 16.50

+ Centre Tax.   11.80%
+ Excise Duty.  9.75%
+ Vat Cess.       4%
+ State Tax.      8%
Total added up together becomes Rs 50.05 per 1 litre.

 + now another Rs 22. Extra. This 22/- extra for what no explaination for this.

What a great job by the GOVT. Of INDIA !!!!!!!!
PASS THIS MESSAGE TO ALL INDIANS.

இது தான்நம் நாட்டின் நிலை எல்லோருக்கும் share செயயுங்கள்

Thursday, 6 September 2018

#387 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1093 நோக்கினாள் நோக்கி | Daily one ...

சுகர்னு docter கிட்ட போராணுங்க...

சுகர்னு docter கிட்ட போராணுங்க
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு சுகர் எரிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் எரிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் எரிடுச்சுனு இன்சுலின் போட சொல்லுறார்.

அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்லுறார்.

அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்லுறார்.

அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.

காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.

இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுறது இல்லை. 
1.
*தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல*. 
2.
*மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே  போகுதேனு அவன் யோசிக்களை*.
3.
*ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை*.
4.
 *வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்*.

*TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை*. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் படிக்கிறது இல்லை.

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.

பாடையில போகுற வரைக்கும்
*அக்கு பிரஷர் ,இயற்கை மருத்துவம்,சித்தா, யோகா*  வேலைக்கு ஆகாதுனு,  ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம கூட நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான். 👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.

*சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்*..

*வாழ்க வையகம்*
*வாழ்க வளமுடன்*

Tuesday, 4 September 2018

#385 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 568 இனத்தாற்றி எண்ணாத | Daily one t...

LIC முகவர் தினம்- தினம் முகவர்.

முகவர் தினம்- தினம் முகவர்.
--------------------------------------------------
முகவர்
எல்.ஐ.சி யின் முகவரி

வருடம் ஒருமுறை
ஒரு தினம்
கொண்டாடுவது அல்ல!

தினம் தினம்
கொண்டாட வேண்டும்!

முகவர்
முகத்தில் வரிகள்
முதுகில் வலிகள்!

முனகுவதில்லை!
முன்னேற்ற வழிகளை
முனைப்புடன் சுமப்பவர்!

சந்தை அன்றுபோல் இல்லை
இவர் எந்த சந்தையையும்
சத்தமில்லாமல் சந்திப்பவர்!
சுத்தமாக சிந்திப்பவர்!

திட்டங்கள் மாறினாலும்
திட்டுக்கள் ஏறினாலும்
திட்டமிட்டு வட்டமிடுபவர்.

முகவருக்கு பயிற்சி கொடுப்பது எளிது.
முகவராக பயிற்சி
செய்வது எளிதல்ல.

முகவர்
இறை தூதுவன்!
மனிதன் விரும்பாத ஒன்றை
விரும்ப வைத்து
விருப்பத்துடன்
விறுவிறுப்பாக கொடுப்பவர்!

மூடிய கதவுகளை கண்டும்
மனம் மூடாதவர்!

நமக்கு ஓய்வு உண்டு
முகவருக்கு ஓய்வில்லை.

தினம் சாப்பிடவேண்டும்.
தினம் குளித்தல் வேண்டும்
தினம் உறங்க வேண்டும்
தினம் உழைக்கும் இவரை
தினம் கொண்டாட வேண்டும்.

இது முகஸ்துதி அல்ல,
முக மதிப்பு.

இவரை கொண்டாடும்
உங்களை மதிக்கிறோம்.!
பாராட்டுகிறோம்.

வணிகம் இல்லையென்றால்
நிறுவனம் இல்லை.
முகவர் இல்லையென்றால்
வணிகம் இல்லை.

இவருக்கு தேவை ஊக்கம்.

ஊக்கம் ஊட்டுவோம்
தினம் தினம்..

இவரை முன்னிறுத்தி
இவருக்கு பின் நின்று
இவரை முன்னேற்றி,
நம் நிறுவனத்தை
என்றும் No1 என்ற
நிலையை தக்க வைப்போம்.

முகவரே வாழ்க!
LIC நிறுவனமே வாழ்க!🙏🙏

சூட்சும விஞ்ஞானம் ...!

*🙏சூட்சும விஞ்ஞானம் ...!*🏹

1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும்  சூ‎ட்சும  சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39.  சூ‎ரிய  ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது,
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.💎🙏