flipkart discount sale search here.

Thursday 4 January 2018

தமிழ் இதழ்கள் நடத்திய ஆசிரியர்கள்...

தமிழ் இதழ்கள் நடத்திய ஆசிரியர்கள்

🌹 தேசபக்தன் - திரு. வி. க

🌹 குயில் - பாரதிதாசன்

🌹 சுதேசிமித்ரன் - ஜி. சுப்பிரமணிய ஐயர்

🌹 பாலபாரதி - வ. வே. சு. ஐயர்

🌹 ஞானபோதினி - சுப்ரமணிய சிவா

🌹 இந்தியா, விஜயா - சுப்பிரமணிய பாரதி

🌹 தமிழ் நாடு - வரதராஜுலு நாயுடு

🌹 மணிக்கொடி - பி. எஸ். ராமையா

🌹 எழுத்து - சி. சு. செல்லப்பா

🌹 குடியரசு, விடுதலை - பெரியார்

🌹 திராவிட நாடு - அண்ணா

🌹 தென்றல் - கண்ணதாசன்

🌹 சாவி - சா. விஸ்வநாதன்

🌹 கல்கி - ரா. கிருஷ்ணமூர்த்தி
* - - * - - * - - *
தலைவர்கள் பிறந்த வருடம்
அனைத்து வருடங்களும் 10ண் அடுக்கு உறவு முறைகள்

🌹 தாத்தா

🌹 தந்தை

🌹 மாமா

🌹 சித்தப்பா

🌹 அண்ணா

🌹 தாத்தா - மகாத்மா காந்தி பிறந்த வருடம் 1869

🌹 தந்தை - தந்தை பெரியார் பிறந்த வருடம் 1879

🌹 மாமா - ஜவஹர்லால் நேரு பிறந்த வருடம் 1889

🌹 சித்தப்பா - நாராயணகவி பிறந்த வருடம் 1899

🌹 அண்ணா - அறிஞர் அண்ணா பிறந்த வருடம் 1909
* - - * - - * - -*
புதுக்கவிதை

🌹 புதுக்கவிதையின் புரவலர் - சிசு செல்லப்பா

🌹 புதுக்கவிதை செழுமையுற காரணமாக இருந்தவர் - சி.சு.செல்லப்பா

🌹 புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம் - பசுவையா(சுந்தர ராமசாமி)

🌹 புதுக்கவிதையின் படிமவாதி - தருமுசிவராமு

🌹 புதுக்கவிதையின் விடிவெள்ளி - தமிழன்பன்

🌹 புதுக்கவிதையின் தாத்தா - மேத்தா

🌹 புதுக்கவிதையின் சொல்லேர் உழவர் - சிற்பி

🌹 மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர்- தமிழன்பன்

🌹 மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் - அப்துல் ரகுமான்

🌹 புதுக்கவிதையின் பிதாமகன் - நா. பிச்சமூர்த்தி

🌹 புதுக்கவிதையின் முன்னோடி - நா. பிச்சமூர்த்தி

🌹 புதுக்கவிதையின் மறுபிறப்புக்கு வித்திட்டவர் - நா.பிச்சமூர்த்தி

🌹 யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர் - மணி

🌹 புதுக்கவிதையின் தந்தை - பிச்சமூர்த்தி

No comments:

Post a Comment