flipkart discount sale search here.

Saturday, 25 November 2017

பொதுத்தமிழ் வினா விடைகள் !

பொதுத்தமிழ் வினா விடைகள் !!

1. தமிழ்க் கவிஞர்களின் இளவரசன் என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர் ? - திருத்தக்க தேவர்

2. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்? - ஜி.யு.போப்

3. இரகசிய வழி எனும் ஆங்கில நு}லை தழுவி தமிழில் நாடக நு}லினை இயற்றியவர் யார் ? - சுந்தரம் பிள்ளை

4. கோதையில் குரிசில் அன்னான் இப்பாடலடி யாரைக் குறிக்கிறது? - இராமன்

5. ரூபாயத் என்ற சொல்லின் பொருள்? - நான்கடிச் செய்யுள்

6. கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார் ? - நல்லந்துவனார;

7. அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நு}ல் எது ? - திருமந்திரம்

8. புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் யார்? - இராமலிங்க அடிகளார்

9. உண்மைநெறி விளக்கம் என்ற நு}லை எழுதியவர்? - உமாபதி சிவாச்சாரியார்

10. ஆறுமுக நாவலருக்கு நாவலர் பட்டம் வழங்கியவர்?- சுப்பிரமணிய தேசிகர்

11. உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்பெறும் நு}ல் எது ? - சிலப்பதிகாரம்

12. குறுந்தொகை என்ற நு}லை தொகுத்தவர்? - பு ரிக்கோ

13. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் கூறியவர் ? - முத்துராமலிங்கத்தேவர்

14. சேரமான் பெருமாள் நாயனார் பாடாத நு}ல் எது ? - போற்றிக் கலிவெண்பா

15. "செல்வத்துப் பயனே தல்" எனப் பாடியவர்? - நக்கீரனார்

No comments:

Post a Comment