flipkart discount sale search here.

Thursday, 14 March 2019

உங்கள் வாக்குகளை விற்றுவிடாதீர்கள்..... Not sale your vote...

ஒரு அரசியல் வாதி ஒரு முதியவரிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார், அதற்கு அந்த முதியவர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றார் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பார்த்தார் 10000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை பிறகு அந்த முதியவரிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றார் அதற்கு அந்த முதியவர் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றார், ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க்க மாட்டேன் என்றார்...சிந்திப்போம் செயல்படுவோம்...
 உங்கள் வாக்குகளை விற்றுவிடாதீர்கள்.....