flipkart discount sale search here.

Friday, 12 May 2017

நீ தான் கடவுள்!

உணவு என்பது மருந்து.

ஆடை என்பது  மானம்.

பணம் என்பது  தேவை.

ஆங்கிலம் என்பது மொழி. 

தமிழ் என்பது உயிர்.

அம்மா என்பது  பாசம்.  

அப்பா என்பது ஆசான். 

ஆனந்தம்  என்பது ஆயுள் .

சினம் என்பது நோய். 

துன்பம்  என்பது பரீட்சை.

தோல்வி என்பது  பாடம். 

வெற்றி என்பது தற்காலிகம்.   

நட்பு  என்பது  இளமை. 

குடும்பம் என்பது பற்று. 

கர்மா என்பது தொடரும். 

எண்ணம் என்பது வாழ்க்கை.

உலகம்  என்பது மாயை. 

நான்  என்பது அறியாமை. 

ஆன்மா  என்பதே நிஜம். 

இதை உணர்ந்து
கொண்டால் 

நீ தான் கடவுள்!

படித்ததில்  பிடித்தது

No comments:

Post a Comment