ஆசிரியர் வகுப்பில் ஒரு கேள்வியை கேட்டார்
எண்களில் உங்களுக்கு பிடித்த எண் எது ?
இக்கேள்விக்கு ஒரு மாணவன் கூறிய பதில் #சிந்திக்கும்படி இருந்தது
அந்த மாணவனின் பதில்
எண்களில் சிறந்த எண் ஏழு தான் ஏனென்றால்
1) #ஏழு நிறங்கள் சேர்ந்தால் தான் அழகான "வானவில்"🌈 பிறக்கிறது
2) #ஏழு ஸ்வரங்கள் சேர்ந்தால் தான் ஒரு "இசை" 🎼🎵🎶🎹 உருவாகிறது
3) #அதே பாேல் ஏழு நாட்கள் சேர்ந்தால் தான் ஒரு "வாரம்" கிடைக்கிறது
4) #எல்லாவற்றிற்கும் மேலாக ஏழு ஆங்கில எழுத்துக்கள் சேர்ந்தால் தான் உயிரினும் மேலான நட்"#பூ" ,👭👫👬 (FRIENDS) என்னும் வார்த்தை உருவாகிறது.
இவ்வாறு அந்த மாணவனின் பதில் இருந்தது.
ஆசிரியர் அந்த மாணவனை பாராட்டினார். . .
அந்த மாணவன் வேறு யாரும் இல்லை
"நான் தான்"
10 ம் வகுப்பு படிக்கும் போது தான் இது நடந்தது
சொல்ல வேண்டாமுண்ணு நினச்சன்
ஆனா மறுபடியும் மனசு கேக்கல
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

No comments:
Post a Comment