flipkart discount sale search here.

Tuesday 27 March 2018

ஆட்டு மந்தைகளைவிட கேவலமான பழக்கம் நம்மிடம் உள்ளது...

ஆட்டு மந்தைகளைவிட கேவலமான பழக்கம் நம்மிடம் உள்ளது. முதல் ஆடு கிணற்றில் குதித்தால் அத்தனை ஆடும் கிணற்றில் குதிக்கும்.

  எந்த நோயாக இருக்கட்டும்  அதற்கு எந்த மருத்துவம் பார்த்தாலும் சரி, நீ அடிப்படை ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறாய் என்பதை சிந்தனை செய். 

   நேரத்திற்கு உண்ணும் பழக்கத்தை முதலில் நிறுத்து. பசிக்கும் வரை காத்திரு. இல்லை எனில் உன்னால் மட்டுமல்ல அந்த கடவுளே வந்தாலும் உன் நோயை மறைத்து வைக்கலாமே ஒழிய குணப்படுத்த இயலாது.

குறைந்த பட்சம் இந்த உணவுப் பழக்கத்தையாவது கடைபிடி. முடிந்தால் சில யோகா அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
    அடுத்து உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொள். உடலில் கழிவுகள் தேங்கும் பட்சத்தில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகி கழிவுகளை வெளியேற்றும்.

அவற்றை நாம் சளி, காய்ச்சல், வாந்தி, பேதி என்கிறோம். இவைகளை பொருத்துக்கொள்.  ஆரம்பத்தில் சொன்னபடி பசிக்கு உண்டு பழகினால் இக்கழிவுகள் கூட தேங்காமல் தடுக்க முடியும்.

  பின் காய்ச்சலும் வராது ஒன்றும் வராது. அப்படி வந்தாலும் மகிழ்ச்சி. ஏனெனில் கழிவுகள் வெளியேறுகிறது.

   காய்ச்சலை நிறுத்தினா அது எந்த மருத்துவம் ஆனாலும் சரி அது நோயை வளர்க்கும்.

 சளியை நிறுத்தினால்  அது எந்த மருத்துவம் ஆனாலும் சரி அது நோயை வளர்க்கும்.

 வாந்தி பேதியை நிறுத்த மருந்துகள் கொடுக்கும் மருத்துவத்தை நம்பாதே. அது நோயை வளர்க்கும்.

உன் நோயை வளர்த்து வருமானம் சம்பாதிக்க பார்க்கும்.

 நீ மருத்துவரிடம் போவதை விட நீயே மருத்துவராகு.

 உன்னை விட உனக்காக வேலை செய்பவர்கள் யாரும் இல்லை.

No comments:

Post a Comment