இந்திய சாட்சிய சட்டம் பிரிவு – 27 எதிரியிடமிருந்து பெற்ற தகவலில் எப்படி மெய்ப்பிக்கப்படலாம் தீர்வு : ஒரு வாகன விபத்து ஏற்படுகின்றது அதில் உள்ளவர்களை எதிரி அனைவரையும் காப்பாற்றி விடுகின்றார். காவலர்கள் எதிரி தான் காப்பாற்றியது உண்மை தான்.
துரதிர்ஷ்டவசமாக ஏற்படுத்திய மரணம் குற்றமாகுமா?
ஆகாது.. சட்டப்பூர்வமான செயலொன்றை சட்டப்பூர்வமான முறையில் சட்டப்பூர்வமான வழிகளைப் பின்பற்றி போதிய கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் எவ்வித குற்றக் கருத்தும் எண்ணமும் இன்றி செய்யும் பொழுது தற்செயலாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ விளையும் செயல் ஒரு குற்றமாகாது குற்றமாகாது [ இந்திய தண்டனை சட்டம் section 80] எ-கா ஒருவர் கைகோடரியுடன் எச்சரிக்கை செய்தவாறு வேலை செய்கிறார். அக்கோடரியின் தலைபாகம் கழன்று அருகில் நின்றிருந்தவரை கொன்றுவிடுகிறது ,
அவரது செயல் குற்றமாகாது…!!!
Crpc Sec 173-காவல்துறை தனது இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வழக்கு முடிக்கப்பட்டு விட்டதாக அறிக்கை சமர்ப்பித்த பிறகு புகார்தாரர் அதை எதிர்த்து மனுத்தாக்கல் (protest petition) செய்தால் அதன் அடிப்படையில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம். Supreme Court, Rakesh and another Vs State of U. P and other, 2015-(1)-L.W-(Cri)-229
இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு – 326 B தன்னச்சையாக அமிலத்தினை வீசுதல் அல்லது வீச முயற்சித்தல் தண்டனை : ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கதக்க சிறைத் தண்டனை மற்றும் அபாரதம்.
இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு – 106 நிரபராதி ஒருவருக்கு தீங்கு நேரிடும் நிலை ஏற்படும் போது உயிராபத்தான தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு உரிமை.
இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு – 192 பொய் சாட்சியம் புனைதல்
இந்திய தண்டனைச் சட்டம் – 1860 பிரிவு – 196 பொய் என்று தெரிந்தே சாட்சியத்தைப் பயன் படுத்துதல்.

No comments:
Post a Comment