பாகம் 14: மலைப்பகுதி மற்றும் புராதன நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவது எப்படி?
நகர் ஊரமைப்புத் துறையின் கீழ் புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 38 நகரங்கள் மற்றும் மலைப்பகுதியில் கட்டிடங்கள் கட்டும்பொழுது, சுற்றுச்சூழல் மற்றும் புராதன விசயங்களை பாதுகாக்கும் முனைப்பில் சிறப்பு விதிகள் மற்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைப் பார்ப்போம்.
புராதன நகரங்களில் கட்டிட அனுமதி பெறுதல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் (நிதி.1) துறை, அரசாணை (நிலை) எண்.22 நாள்: 30.01.97-இன் படி, ஸ்ரீரங்கம் நகரத்தில் ஸ்ரீரங்கம் கோவில் சுற்றுச் சுவரிலிருந்து 1கி மீட்டர் சுற்றளவுக்குள் கட்டப்படும் கட்டிடங்கள் தரை மற்றும் முதல் தளம் சேர்ந்து உயரம் 9 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்றும், இந்த வரையறைக்குட்படாத அதாவது 1 கி மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள கட்டிடங்கள் உட்பட அனைத்து கட்டிடங்களுக்கான விண்ணப்பங்களும் அரசுக்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அரசாணை நிலை எண்.233 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குத் துறை நாள்.27.11.95ல் உத்தரவிடப்பட்டது. 27.11.95 நாளிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறையின் அரசாணை எண்.234-ல் ஸ்ரீரங்கம் நகரத்தைப் போலவே மற்ற இணைப்பில் கண்ட புராதன நகரங்களில் கட்டப்படும் கட்டிடங்களை முறைப்படுத்துவதை கருத்தில் கொண்டு மற்ற புராதன நகரங்களுக்கும் அவைகளின் தனித்தன்மையை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிமுறைகளை முடிவு செய்து அரசுக்கு பரிசீலனைக்கு அனுப்புமாறும் மேற்கண்ட முறைகளை முடிவு செய்யும் வரை எல்லா புராதன நகரங்களுக்கும் கட்டிட அனுமதி கோரும் செயற்குறிப்பினை அரசின் ஒப்புதலுக்கு அனுப்புமாறும் நகர் ஊரமைப்பு இயக்குநர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
2. மேற்படி ஆணைகளின்படி புராதன நகரங்களில் கட்டக்கூடிய கட்டிடங்களுக்கென அனுமதியை அரசிடம் பெற வேண்டும் என்பதில் நடைமுறையில் ஏற்படுகிற பல சிக்கல்களையும் காலதாமதங்களையும் பொதுமக்களுக்கு ஏற்படுகிற பிரச்சனைகளையும் தவிர்க்கும் பொருட்டு மேற்படி அரசாணைகளை இரத்து செய்வது பற்றி அரசு பரிசீலனை செய்தது.
3. பரிசீலனைக்குப் பின், 1. அரசாணை (நிலை) எண். 163 நிதி &கு.வ. துறை நாள் 06.07.93. 2. அரசாணை (நிலை) எண். 191 நிதி & கு.வ.துறை நாள் 18.07.94. 3. அரசாணை (நிலை) எண். 233 நிதி & கு.வ.துறை நாள் 27.11.95 4. அரசாணை (நிலை) எண். 234 நிதி & கு.வ. துறை நாள் 27.11.95 அரசாணைகளை அரசு இரத்து செய்கிறது. மேலும் இணைப்பில் கண்டுள்ள 38 புராதன நகரங்களிலும் புராதன கோவிலின் சுற்றுச் சுவரிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் கட்டப்படும் கட்டிடங்கள் (தரை தளம் மற்றும் முதல் தளம்) 9 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் கட்டப்பட வேண்டும் எனவும் இந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்கள் கட்டிடங்களுக்கான அனுமதியை வழங்கலாம் எனவும் அரசாணை பிறப்பிக்கிறது.
அரசாணை நிலை எண்.22 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குத் துறை நாள் 30.1.97 இன் படி புராதன நகரங்கள்:
1. காஞ்சிபுரம் 21. நாகூர் 2. சிதம்பரம் 22. வேளாங்கன்னி 3. ராமேஸ்வரம் 23. குற்றாலம் 4. ஸ்ரீரங்கம் 24. ஸ்ரீபெரும்பூதூர் 5. ருவில்லிபுத்தூர் 25. திருநெல்வேலி 6. மாமல்லபுரம் 26. திருச்செங்கோடு 7. தஞ்சாவூர் 27. காரைக்குடி 8. கும்பகோணம் 28. பேரூர் 9. கங்கைகொண்ட சோழபுரம் 29. பவானி 10. பூம்புகார் 30. பிச்சாவரம் 11. மதுரை 31. மருதூர் 12. பழனி 32. குறிஞ்சிப்பாடி 13. ருச்செயதூர் 33. திருமயம் 14. ருத்தணி 34. சித்தன்னவாசல் 15. கன்னியாகுமரி 35. ஆவுடையார்கோவில் 16. திருவண்ணாமலை 36. பத்மநாபபுரம் 17. செஞ்சி 37. குளச்சல் 18. செட்டிநாடு 38. மரக்காணம் 19. வாலிநோக்கம் 20. தரங்கம்பாடி
மலைப்பகுதியில் கட்டிடம் கட்டுபவர்களுக்கு அனுமதி கொடுப்பது யார்?
தமிழ்நாடு மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் [Hill Area Conservation Authority (HACA)]

No comments:
Post a Comment