flipkart discount sale search here.

Monday, 14 August 2017

சுதந்திர தினம் என்றால் சந்தேகமேயில்லை...

போரிடும் உலகை
வேரோடு
சாய்த்த விழா!

புதுமை இந்தியாவைப்
படைத்த
தின விழா !

அந்நிய ஆட்சியை
முற்றும் அழித்த
முத்தான விழா !


தாயின் மணிக்கொடியைப்
பட்டொளி வீசிப்
பறக்க விடும் விழா !

நமக்கு எப்போது கிடைத்தது சுதந்திரம், எங்கு கிடைத்தது சுதந்திரம், யாரால் கிடைத்தது சுதந்திரம் எதுவும் தெரியாது ஆனாலும் கொண்டாடுவோம் சுதந்திர தினம் என்றால் சந்தேகமேயில்லை இதுவும் ஒரு வகையான அறியாமையின் வெளிப்பாடே...

நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதை விட அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் எனது சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்...

பாபாசாகேப் அம்பேத்கா்

(நமது குரல் ஜெய்ஹிந்த் அல்ல ஜெய்பீம்)


விடுதலை உணர்வை
விவேகத்தோடு
கொண்டாடும் விழா !
நமது
சுதந்திர தின விழா !

No comments:

Post a Comment