flipkart discount sale search here.

Friday, 4 August 2017

ராஜாவின் மனைவி...

😉😉😉😉😉😉ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும்
உரையாடி கொள்கிறார்கள்..!!
#இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர்
கேட்கிறார்.💂‍♀💂‍♀

💂‍♀ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள
பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க
மறுக்கிறார்கள், கை குலுக்குவது
அப்படியொன்றும் தவறு இல்லையே...

👨இந்தியர் : உங்கள் நாட்டு
மகாராணியிடம் உங்கள் நாட்டை
சேர்ந்த பாமர #மக்கள் கை குலுக்க
முடியுமா..?

💂‍♀ஆங்கிலேயர் : அது முடியாதே...

👨இந்தியர் : ஏன் முடியாது..?

💂‍♀ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு
👸🏼ராணி ஆயிற்றே...

👨இந்தியர் : உங்கள் நாட்டை
பொறுத்தவரை ராஜாவின் மனைவி
மட்டும் தான் 👸🏼 ராணி ஆனால் எங்கள்
நாட்டை பொறுத்தவரை அனைத்து
பெண்களும் எங்களுக்கு 👸🏼#மகாராணிகள்
தான்.😉😉😉

இந்த பதிலை கேட்டவுடன்
#ஆங்கிலேயர் 😗 வாயடைத்துப் போனார்..
ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர்
வேறு யாருமல்ல..!👏👏👏👏👏👏

🙏🏻💐🙏🏻சுவாமி_விவேகானந்தர்💐👍🏽💐👍🏽💐

No comments:

Post a Comment