ஆயுள் காப்பீடு
விற்பனை என்பது
வித்தியாசமானது..
நாம் காண்பிக்கும்
படங்கள்,
நமது பிரசுரங்கள்,
நமது பேச்சத் திறமை,
திட்டத்தைப் பற்றிய
விளக்கம்,
கிடைக்கும் நன்மைகள்
என்ற எல்லாமே
முக்கியம்தான்...
இருந்தாலும்
இவைகள் மட்டும்
போதுமா?
இவைகள்
அவரை " Convince"
செய்யலாம்..
ஆனால் அவரை
முடிவெடிக்க வைக்காது.
ஏனென்றால்
ஆயுள் காப்பீட்டின்
நன்மைகள் தெரியாதவர்
இல்லை அவர்..
தெரிந்த்தை நீங்கள்
தெளிய வைக்கிறீர்கள்.
அது போதாது..
வேண்டியது
" Persuade'-- தூண்டுதல்.
தொடர் முயற்சி.
தூண்டுதலை தாண்டுதல்.
இது மிக முக்கியமான
நடவடிக்கை..
No comments:
Post a Comment