flipkart discount sale search here.

Monday, 14 August 2017

ஆதார்கார்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த சுதந்திர இந்தியா 63 குழந்தைககளுக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதில் முக்கியத்துவம் கொடுக்காத ஏன்...

இந்தியனாய் பெருமை கொள்கிறேன் நாம் சுதந்திரம் அடைந்ததிற்கு,,

தனி ஒருவனாக என் முன்னோர்கள் பொதுவாக வாங்கி கொடுத்த சுதந்திரம் இப்போது ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படுகிறது என்று நினைக்கும் போது ஆத்திரப்படுகிறேன்,,,

ஒருவர் தன் கைப்பேசியை பல கோடி கொடுத்து வாங்கும் அதே சுதந்திர இந்தியாவில் தான் அடுத்த வேலை சாப்பிட வழி இல்லாதவர்களும் இருக்கின்றனர்...

இந்த சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு MLA,,,MPன் மகன் வேலைக்காக கார்பரேட் கம்பனியிடம் கை கட்டி நிற்கின்றான்...

திருமுருகன் காந்தி,வளர்மதி,திவ்யா இவர்கள் மீது குண்டர்சட்டம் பாயும் அளவிற்கு என்ன தவறு செய்தனர்??? இந்த சுதந்திர இந்தியாவில்...

ஆதார்கார்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த சுதந்திர இந்தியா 63 குழந்தைககளுக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதில் முக்கியத்துவம் கொடுக்காத ஏன்...

சுதந்திரம் பெறுவதற்கு முன் இங்கிருந்து ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயன்,,,
இப்போது அவனது நாட்டில் இருந்து சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்கிறான் என்பது தான் உண்மை...

இதற்கு மேலும் கூறி என் முன்னோர்களின் போராட்டத்தையும் அவர்கள் சிந்திய ரத்தத்தின் மதிப்பையும் குறைக்க விரும்பவில்லை...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்

#ஜெய்ஹிந்த் ...

No comments:

Post a Comment