flipkart discount sale search here.

Friday, 11 August 2017

ரைசாவை நான் காதலிக்க வைப்பேன்..!

*🅾✳ரைசாவை நான் காதலிக்க வைப்பேன்..! கட்டிப்புடி நாயகன் சினேகன் சபதம்…!!*⛔

ஜூலி, காயத்ரி வில்லத்தனத்தால் வெறுப்பை சம்பாதித்து கொண்டனர். இவர்களுடன் சினேகன் இருந்தாலும் பட்டும் படாமலும் அவர்களுக்கு உதவி வந்தார்.

சினேகனிடம் ஜூலி, காயத்ரி, நமீதா மட்டுமே நெருக்கமாக இருந்து வந்தனர். ரைசா அவரிடம் இருந்து ஒதுங்கியே இருந்தார். அந்த நேரத்தில் சினேகன் ஒரு முறை கூறும்போது, இருக்கும் கவிஞர்களிலேயே எனக்குதான் கேர்ள் பிரண்ட் அதிகம்.

அதுபோலவே ரைசாவையும் ஒரு எனது கேர்ள் பிரண்டாக்கி காட்டுவேன் என்று சபதம் எடுக்கும் வகையில் பேசி இருந்தார்.

இந்த நிலையில், பிக்பாசில் இருந்து ஓவியா, ஜூலி ஆகியோர் வெளியேறி விட்டனர். காயத்ரியும் ரைசாவை எதிரி போல பார்த்து வருகின்றனர்.

இதனால் அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதலாக சினேகன் மட்டும்தான் இருக்கிறார். இதனால் சினேகனோடு ரைசா நெருக்கம் காட்டி வருகிறார்.

அவருடன் சுக துக்கங்களை பகிர்ந்து வருகிறார். சினேகனும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தனது சில்மிஷங்களை காட்ட தவறுவதில்லை.

இதனை ரைசாவும் பொருட்படுத்துவதில்லை. எனவே சினேகன் அன்று போட்ட சபதத்தை இன்று நிறைவேற்றி விட்டார் என்றே கூறலாம்.

No comments:

Post a Comment