flipkart discount sale search here.

Friday, 4 August 2017

கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும்.

ஒரு சாதாரண தொழிலாளி ஒரு வருடத்திற்கு 240 நாட்களுக்கு மேல் பணி செய்திருந்தால் அடுத்த வருடத்தில் 20 நாட்களுக்கு ஒரு நாள் வீதம் சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment