flipkart discount sale search here.

Friday, 4 August 2017

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்த நபரும்...

பிரிவு-22: இந்திய அரசியலமைப்புச்சட்டம்
1950:
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்த நபரும் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாமல் இருத்தல் கூடாது. அவர் தனது
வழக்கறிஞரை சந்தித்து அவரது ஆலோசனை மற்றும் சட்ட உதவி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுதல் கூடாது.

No comments:

Post a Comment