பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்...
டாக்டர்: என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு??
பெண்: என் கணவர் டெய்லி என்ன அடிக்கிறார் டாக்டர்....
காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்...
இனிமே உன் கணவன் வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ....
முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிறு....
அடுத்த வாரம் என்னை வந்து பார்.!!
ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்....
பெண்: நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்!!!!
டாக்டர்:: GOOD நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது...
உங்க 'வாய்' தாம்மா எல்லாத்துக்கும் காரணம்...
அதுக்குதான் இந்த ஐடியா என்றார்...
படித்ததில் பிடித்தது.
😝😝😝😝😝😝😝😝😝😝😝

No comments:
Post a Comment