💯 பொது அறிவு :
1. # முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
2. # முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
3. # நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
4. # காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
5. # முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
6. # காலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
7. # 7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
8. # எல்நினோ என்பது– பருவகால மாறுபாடு
9. # தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
10. # _________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
1. # தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
2. # மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
3. # கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
4. # வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
5. # 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ
6. # மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்
7. # தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு
8. # பஞ்சாப்,ஹரியானா, இமாசலப்பிரதேசம் மாநிலங்களுக்கு நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று? தென்மேற்கு பருவகாற்று
9. # எந்த இடத்தில் 150 மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
10. # காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா
1. # காவிரி ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
2. # இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை
3. # ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்
4. # டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி
5. # பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
6. # வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980
7. # டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
8. # தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
9. # தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
10. # தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
1. # சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
2. # தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
3. # ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
4. # எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
5. # குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
6. # நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
7. # மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு
8. # மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
9. # குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
10. # ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு

No comments:
Post a Comment