🔰🔰பொது அறிவு :
1. # சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை – 1851
2. # யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்
3. பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை – 100
4. # ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை – கம்பராமாயணம்
5. # ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை – முல்லைநிலம்
6. # மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
7. # தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்
8. # தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை – 8 ஆண்டுகள்
9. # ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை – பாரதியார்
1. # கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்
2. # துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை – ராமச்சந்திரகவிராயர்
3. # குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – பாரதிதாசன்
4. # அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்
5. # அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு
6. # இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
7. # சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை – புரம்
8. # ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை – நளதமயந்தி
9. # கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்
10. # சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை – 10
1. # இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை – 3
2. # திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை – கால்டுவெல்
3. # மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
4. அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)
5. ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை – முதுமொழிக்காஞ்சி
6. # யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை – அஞ்சலையம்மாள்
7. # சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல்
8. # அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை
9. # மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
10. # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
1. # என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை
2. # பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
3. # திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர்
4. # கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா
5. # உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை
6. # பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை
7. # அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி
8. # உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10
9. # இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம் அறிவு :

விடை – திரிகடுகம்

No comments:
Post a Comment