flipkart discount sale search here.

Sunday 21 January 2018

பஸ்ல போனா...

பஸ்ல போனா பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்துறாங்க...🤦🏻‍♀🤦🏻‍♀

பைக்ல போனா  போலீஸ் தொல்லை இன்சூரன்ஸ்க்கு வருசாவருசம் ஆயிரம் ரூபாய் அழனும்...🤦🏻‍♀🤦🏻‍♀

கார்ல போனா  வழிப்பறி கொள்ளையர்களைப்போல் 50 கி.மீ க்கு ஒரு கட்டணவசூல் மையம்...🤦🏻‍♀🤦🏻‍♀

பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு...🤦🏻‍♀🤦🏻‍♀

இது பத்தாதுனு GST 18% - 28%...🤦🏻‍♀🤦🏻‍♀

சம்பாதிக்கிற காசுல வேற income tax 30% வரை ...🤦🏻‍♀🤦🏻‍♀

இதுல  கார், பைக் வாங்குனா road tax , compulsory vehicle  insurance ...🤦🏻‍♀🤦🏻‍♀

இதையும் மீறி சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருந்தால் Property க்கு tax கட்டணும்...🤦🏻‍♀🤦🏻‍♀

ஒரு பக்கம் பேங்குல காசு போட்டாலும் servive கட்டணம் பணம் எடுத்தாலும்  service கட்டணம்...🤦🏻‍♀🤦🏻‍♀

ATM கார்டுக்கு வருசத்துக்கு usage கட்டணம் ...🤦🏻‍♀🤦🏻‍♀

Balance குறைந்தால் கட்டணம்...🤦🏻‍♀🤦🏻‍♀

Message அனுப்ப கட்டணம்...🤦🏻‍♀🤦🏻‍♀

இப்படி எட்டு பக்கமும் பிச்சுப்புடுங்குற கூட்டத்துக்கு நடுவுல வாழுறோம்...🤦🏻‍♀🤦🏻‍♀🤷🏻‍♀

இத விடவா வேற எதாச்சும் திருடன் வந்து நம்ம கிட்ட இருக்கறத திருடிற முடியும்... 🤔🤔🤔⁉🤷🏻‍♀🤷🏻‍♀🤷🏻‍♀🤦🏻‍♀🤦🏻‍♀🤦🏻‍♀

No comments:

Post a Comment