flipkart discount sale search here.

Thursday, 4 January 2018

பொது அறிவு #3

🔰 பொது அறிவு :

1. #  தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
விடை – தேன் + பா + அணி

2. #  ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?
விடை – பாரதியார்

3. #  ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
விடை – தெற்கே உள்ள திருவாரூர்

4. #  ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?
விடை – மகவருள் படலம்

5. #  தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
விடை – சமவெளி மரங்கள்

6. #  திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?
விடை – 40

7. #  நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , ______ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .
விடை – 40

8. #  பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை – 5

9. #  ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?
விடை – வாணிதாசன்

10. #  நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?
விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்

1. #  கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?
விடை – பெரம்பலூர்

2. #  வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?
விடை – சிலப்பதிகாரம்

3. #  நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?
விடை – சிலப்பதிகாரம்

4. #  உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
விடை – இந்திய ராஜநாகம்

5. #  கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை – கோவலன் பொட்டல்

6. #  மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – சுவாமி விபுலானந்தா

7. #  நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?
விடை – வலிநீக்கி

8. #  பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)

9. #  மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
விடை – பொருளாகு பெயர்

10. #  பொருள் தருக – மடவார்
விடை – பெண்கள்

1. #  பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?
விடை – கண்ணதாசன்

2. #  ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?
விடை – புறநானூறு

3. #  கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை

4. #  இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990

5. #  அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்

6. #  செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8

7. #  அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்

8. #  எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்

9. #  தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்

10. #  இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4

1. #  இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்

2. #  இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.

3. #  ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.

4. #  சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

5. #  முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி

6. #  முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்

7. #  தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M

8. #  தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி

9. #  கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி

10. #  காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்

No comments:

Post a Comment