flipkart discount sale search here.

Wednesday 24 January 2018

ஒரு பஸ்லே இவ்வளவு என்றால்?

வணக்கம் உறவுகளே ஒரு சின்ன கணக்கு  உங்களுக்கு தெரியுமா
     ஒரு சாதாரண பாமரனின் கணக்கு......
ஒரு பேருந்து திருச்சியிலிருந்து சென்னை சென்று  வருவதாக கொள்வோம்.
திருச்சிToசென்னை....320 Km.
சென்று வர....640 Km.

பஸ் 1லிட் டீஸலுக்கு 5Km செல்லும்.
அப்போ 640Km÷5=128ltsடீஸல்.
ஒரு லிட் டீஸல் ₹65.00×128=₹8320

ஒரு பஸ்ஸில் 50 சீட்.
ஒரு டிக்கட் ₹375.00
அப்போ 50சீட்×₹375=₹18750.00
சென்று வர. .2×18750=₹37500.00

ஆக ஒரு நாள் வரவு:₹37500.00

செலவுகள்....(தோராயமாக)
டீஸல்          ₹8320.00
Toll.                ₹2800.00
படி                 ₹1200.00
இதரசெலவு₹ 500.00
சம்பளம்        ₹2000.00

மொத்த செலவு   ₹14820.00

ஆக ஒரு நாள் லாபம் மட்டும்
          ₹37500-₹14820=₹22680.00
அப்போ மாதம்
            30×₹22680=₹6,80,000.00

ஆக நிகர லாபம்   ₹6,80,000.00

        இது ஸ்டான்டிங் டிக்கட் வருமானம் இல்லாமல்.

  ஒரு பஸ்லே இவ்வளவு  என்றால்? 
மொத்த பஸ் வருமானத்தையும் கணக்கு போட்டுக்குங்ககககக....

     அதெல்லாம் கணக்குப்போட்டா தலைய சுத்துதுங்க.....
              சரி மேட்டருக்கு வருவோம்.
   இவ்வளவு  வருவாய்  எங்கே போகிறது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
என்றும் சமுதாய மக்களின் நலனில் அக்கரை உள்ள உங்கள் 💐☝👆🐙
நாட்டாமை 🙏🙏🙏

No comments:

Post a Comment