flipkart discount sale search here.

Thursday 20 July 2017

மூன்று தூக்கு தண்டனை கைதிகள்?

புத்திசாலித்தனமான கைதி...

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்கு தண்டனை கைதிகள் இருந்தனர்... அவர்கள் இறக்கும் முன் ,  உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன .... ? 
என்று கேட்கப்பட்டது.

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿(பாக்கிஸ்தான்) கைதியின் ஆசை:

💃🏻💃🏻💃🏻நல்ல பெண், .....
🍚🍚🍚நல்ல சாப்பாடு , ......
🥃🥃🥃நல்ல மது , ..
🌸🌸🌸லெனின் சமாதிக்கு ,  அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றன் ... அவனது மூன்று ஆசைகளும்,..... நிறைவேற்றப்பட்டன.

👍👍👍👍👍👍👍
 

சீனா கைதியின் ஆசைகள் ;

💃🏻💃🏻💃🏻நல்ல பெண், ...
🍚🍚🍚நல்ல உணவு, ....
விளாடிமிர் லெனின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்... அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

👍👍👍👍👍👍👍👍

இந்தியா கைதி :

🍋🍋🍋🍋🍋தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான்......
அப்போது மாம்பழ ,
சீசன் இல்லை , எனவே.... தூக்கு தண்டனை ,...
ஆறு மாதகாலத்திற்கு ,..
ஒத்தி வைக்கப்பட்டது.

😧😧😧😧😧😧😧😧

ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து , ...இரண்டாவது  ஆசை என்ன .... ?என்று, கேட்டனர்....!
👍👍👍👍👍
 
🍓🍓🍓🍓செர்ரிப் பழம்  வேண்டும் என்று,பதில்வந்தது..... அப்போது , செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால்..... மறுபடியும் ,  தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,

😧😧😧😧😧😧😧😧

பின் ... செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
👍👍👍👍👍👍

இப்பொழுது ,.... மூன்றாவது  , ஆசை என்னவென்று... ! அவன் சொன்னான்,  

😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧

''என் உடல் ... மோடி, சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்..  என்று ,!!!
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,  ..
நீ  ''என்ன சொல்கிறாய், ?  அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..

😳😳😳😳😳😳😳😳😳

'கைதி அமைதியாகச் சொன்னான், ...    "அவர் இறக்கும் வரை .....  நான் ! காத்திருக்கிறேன்.' என்று . !

😜😜😜😜😜😜😜😜😜

No comments:

Post a Comment