flipkart discount sale search here.

Monday 17 July 2017

உப்பைக் குறையுங்கள்...

உப்பைக் குறையுங்கள்

என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.

அதனால்
*வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டி ய   உப்புகள் சில:-*

கணவன்கள் - *படபடப்பு*
மனைவிகள் - *நச்சரிப்பு*
டீன் ஏஜ்க்கள் - *பரபரப்பு*
மாணவர்கள் - *ஏய்ப்பு*
மாமியார்கள் - *சிடுசிடுப்பு*
மருமகள்கள் - *கடுகடுப்பு*
வக்கீல்கள் - *ஒத்திவைப்பு*
டாக்டர்கள் - *புறக்கணிப்பு*
அரசியல்வாதிகள் - *ஆர்ப்பரிப்பு*
வயதானவர்கள் - *தொணதொணப்பு*

ஆனால்,
யாரும் குறைக்கத் தேவையில்லாத
ஒரே உப்பு
*சிரிப்பு.* 😀

இது உடம்புக்கு *மிகச்சிறப்பு...*

No comments:

Post a Comment