ஆதார் எண் உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டு உங்கள் மொபைல் போனில் கேட்பார்கள். ஆம் எனில் நம்பர் 1 ஐ அழுத்தவும் என்பார்கள். அழுத்தியவுடன். ஆதார் எண்ணை அழுத்தவும் என்று சொல்வார்கள். பிறகு ஒரு OTP (ONE TIME PASS-WORD) உங்கள் மொபைலுக்கு வரும். அந்த எண் என்ன என்று கேட்பார்கள். நீங்கள் அந்த நம்பரை சொல்லிய உடனே உங்கள் பேங்க் அக்கவுண்டில் உள்ள பணம் முழுதும் வழித்து எடுக்கப் பட்டுவிடும். ஏனெனில் உங்கள் ஆதார் எண் வங்கியில் அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்பட்ட பட்டுள்ளது. உஷாரையா உஷாரு!!!!. ஆதார் எண்ணை போனில் யாருக்கும் சொல்லாதீங்க
பொது நலனுக்காக
*👮🏻சென்னை காவல்துறை 🚓*
பொது நலனுக்காக
*👮🏻சென்னை காவல்துறை 🚓*
No comments:
Post a Comment