செல் உயிரியல் – 10 ம் வகுப்பு சமச்சீர் அறிவியல்
1) குரோமோசோம் எனப்பெயரிட்டவர்?
விடை = வால்டர்
2) மனித குரோமோசோமின் எண்ணிக்கை?
விடை = 46
3) குரோமோசோம் துண்டுகள் இணையும் பகுதி?
விடை = சென்ட்ரோமியர்
4) பால் நிர்ணயித்தலில் பங்கு பெறுவது?
விடை = அல்லோசோம்கள்
5) பாலிடீன் குரோமோசோம்களை கண்டறிந்தவர்?
விடை = பால்பியானி
6) குறிப்பிட்ட புரதத்தைக் குறியீடு செய்யும் டி.என்.ஏ. துண்டின் பெயர்?
விடை = ஜீன்
7) ஒரிசை சட்டைவா என்பது?
அரிசி
8) ஜீன்களின் ஒரு முழுத் தொகுதியின் பெயர்?
விடை = ஜீனோம்
9) டி.என்.ஏ. இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டறிந்தவர்?
விடை = வாட்சன் மற்றும் கிரிக்
10) டி.என்.ஏ. இரட்டைச் சுருள் பிரிவதற்கு உதவும் நொதி?
விடை = டோபோஜசோமெரேஸ்

No comments:
Post a Comment