flipkart discount sale search here.

Saturday, 11 November 2017

யானை ஏன் எடை குறையவில்லை? யோசிங்க...

*நல்லா யோசிங்க:*
-----------------------------------

🍼 தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்-
அப்படியானால்
*பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?*

🚶தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்-
அப்படியென்றால் *யானை ஏன் எடை குறையவில்லை?*

🏊 தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்-
அப்படியென்றால் *திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?*

🐐 கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் என்றால்,
*புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?*

🌝 தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும்-
அப்படியென்றால் *நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?*

எனவே நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள்...
அதுதான் நல்லது...

*நலம்* *பெறுக*

No comments:

Post a Comment